Tamil Abbreviations

Here's a list of abbreviations related to the Tamil terminology and jargon:


Acronym

Definition

நா.பாநா.பார்த்தசாரதி
நா.ம.உநாடாளுமன்ற உறுப்பினர்
நி.இலாபம்நிகர இலாபம்
நி.எடைநிகர எடை
நு.சத்துநுண்ணூட்டச் சத்து
நெல்லைதிருநெல்வேலி
ப-ர்பதிப்பாளர்
ப-ர்பதிப்பாசிரியர்
ப.எண்பதிவு எண்
ப.எண்பக்க எண்
ப.எண்படிவ எண்
ப.எண்பழைய எண்
ப.க.எண்பயிர்க் கடன் எண்
ப.சிப.சிதம்பரம்
ப.பயறுபச்சைப் பயறு
பா-பெபாதுகாவலர் பெயர்
பா. பருப்புபாசிப் பருப்பு
பா.ம.உபாராளுமன்ற உறுப்பினர்
பா.ராபா.இராமமூர்த்தி
பாண்டிபாண்டிச்சேரி
பாமகபாட்டாளி மக்கள் கட்சி
பாவேந்தர்பாரதிதாசன்
பி.எண்பிறவி எண்
பி.குபின்குறிப்பு
பி.கே.பிபட்டுக்கோட்டை பிரபாகர்


© Abbreviations.com