Tamil Abbreviations

Here's a list of abbreviations related to the Tamil terminology and jargon:


Acronym

Definition

எ.சாதம்எலுமிச்சம் சாதம்
என்.எஸ்.கேஎன்.எஸ்.கிருஷ்ணன்
எஸ்.எஸ்.ஆர்எஸ்.எஸ். இராஜேந்திரன்
ஏ.வி.எம்ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்
ஒ-ம்ஒப்பம்
க-குகணக்கு
க-பெகணவர் பெயர்
க.அகன அடி
க.அ.எண்கடன் அட்டை எண்
க.உ.பருப்புகடுகு உளுந்தம் பருப்பு
க.உப்புகல் உப்பு
க.எண்கணக்கு எண்
க.எண்கடித எண்
க.எண்கதவு எண்
க.எண்ணெய்கடலை எண்ணெய்
க.சர்க்கரைகரும்புச் சர்க்கரை
க.நா.சுக.நா.சுப்ரமணியம்
க.மீகன மீட்டர்
க.மு.ககலைஞர் முத்துவேல் கருணாநிதி
கஞ்சீரம்காஞ்சிபுரம்
கடுகலப்புகடுகு உளுந்தம் பருப்பு கலப்பு
கா-ர்காசாளர்
கா.எண்காசோலை எண்
காஞ்சிகாஞ்சிபுரம்
கி.கிகிலோகிராம்


© Abbreviations.com